elected General Secretary

img

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக து. ராஜா தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக து.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் புதுதில்லியில் அக்கட்சியின் மத்திய அலுவலகமான அஜய் பவனில் ஜூலை 19, 20, 21 தேதிகளில் நடைபெற்றது.